Highlights
  • அமெரிக்கா – இந்தியா – தமிழீழம் நலன்கள் சந்திக்குமா?
    April 22, 2012 · 0 Comments · கோபி

    அமெரிக்கா – இந்தியா – தமிழீழம் நலன்கள் சந்திக்குமா?

    கடந்தமுறை இப்பத்தியை நிறைவு செய்யும்போது, சிறிலங்காவில் மேற்குலகத்திற்கு இசைவாகச் செயற்படக்கூடிய ஒரு ஆட்சி ஏற்படுமிடத்தில் ஜெனிவாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் தொடர்ச்சி குறைப்பிரசவமாக மாறிவிடும் அபாயம் உள்ளமையை நாம் கவனத்தில் கௌ;ளவேண்டியவர்களாக உள்ளோம் என குறிப்பிட்டிருந்தோம். இங்கு மேற்குலகம் எனப் பொதுவில் அடையாளப்படுத்துவதை விடுத்து, ஐக்கிய அமெரிக்காவின்…

  • ஜெனிவா தீர்மானம்: ஆதரவும் எதிர்ப்பும்
    April 8, 2012 · 0 Comments · கோபி

    ஜெனிவா தீர்மானம்: ஆதரவும் எதிர்ப்பும்

    ஐ.நா. மனிதவுரிமைச் சபையில் இலங்கைத்தீவு தொடர்பிலான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் எதிரொலிப்புகள் இன்னமும் அடங்கியதாகத் தெரியவில்லை. அத்தீவிலிருந்து வெளியிடப்படும் பெரும்பாலான கருத்துகள் வெறுமனே உணர்ச்சிபூர்வமானவையாக அமைந்துள்ளபோதிலும், அவற்றில் உள்ளார்ந்த அச்சமும் குழப்பமும் வெளித்தெரிகிறது. ஜெனிவாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் முடிந்தவரை நீர்க்க வைக்கப்பட்டிருந்தது. இருப்பினும் சிறிலங்கா அரசாங்கத்தின் அத்திவாரத்தை…

  • ஜெனிவா: வல்லரசுகளின் இன்னொரு போர்க்களம்
    March 29, 2012 · 0 Comments · கோபி

    ஜெனிவா: வல்லரசுகளின் இன்னொரு போர்க்களம்

    கோபி [ ஒரு பேப்பர் ]ht ஐ.நா. மனிதவுரிமைச் சபையில் ஐக்கிய அமெரிக்கா கொண்டுவந்த சிறிலங்கா தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது சர்வதேச அரங்கில், இலங்கைத்தீவின் இனமுரண்பாடு என்பது ஒரு பேசுபொருளாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளமையை வெளிப்படுத்தி நிற்கிறது. அதே சமயம் பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்தவிரும்பும் வல்லாதிக்க…

  • தமிழருக்கு கிட்டுமா “சர்வதேச நீதி”
    February 14, 2012 · 0 Comments · கோபி

    தமிழருக்கு கிட்டுமா “சர்வதேச நீதி”

    ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை ஆணைக்குழுவின் 19வது கூட்டத்தொடர் இம்மாதம் 27ம் திகதி ஆரம்பமாகி மார்ச் மாதம் 23ம் திகதி வரை நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தொடரில் இலங்கைத்தீவில் நடைபெற்ற போரக்குற்றங்கள்பற்றி ஆராயப்பட்டு சர்வதேச விசாரணைக்கான தீர்மானம் நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்புடன் உலகத் தமிழர்கள் காத்திருக்கிறார்கள். மறுபுறத்தில் இத்தகைய…

  • கட்சி அரசியலைத் தாண்டி விடுதலையை நோக்கி..
    January 15, 2012 · 0 Comments · admin

    கட்சி அரசியலைத் தாண்டி விடுதலையை நோக்கி..

    கட்சி அரசியலைத் தாண்டி விடுதலையை நோக்கி.. கோபி தென்னாபிரிக்க தேசிய கொங்கிரஸ் (ANC) அமைப்பின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பதற்காக உலகெங்கும் உள்ள பல அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, அவர்களது பிரதிநிதிகள் தென்னாபிரிக்காவுக்கு சென்று இந்நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மற்றும் புலம்பெயர்நாடுகளில்…

  • நடக்குமா சுயாதீன சர்வதேச விசாரணை?
    January 15, 2012 · 0 Comments · admin

    நடக்குமா சுயாதீன சர்வதேச விசாரணை?

    நடக்குமா சுயாதீன சர்வதேச விசாரணை? ஒருபேப்பருக்காக- சுகி சுயாதீன சர்வதேச விசாரணை (International Independent Investigation) என்று அழைக்கப்படும் ஒரு விசாரணைப் பொறிமுறை ஒன்றை, சிறீலங்காவில் இடப்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பாக ஏறபடுத்தும் படி வேண்டுதல் என்பது எமக்குரிய நியாயமான ஒரு விண்ணப்பம் ஆகும்….

  • புலம்பெயர் தமிழ் அரசியல், இனி ..
    December 11, 2011 · 0 Comments · admin

    புலம்பெயர் தமிழ் அரசியல், இனி ..

    தாயகத்தில் போராட்டம் மௌனிக்கப்பட்டு இரண்டரை வருடங்கள் கடந்த நிலையில், ஈழத்தமிழரின் உரிமைப்போராட்டத்தில் முக்கிய சக்தியாக அடையாளங் காணப்பட்டுள்ள புலம்பெயர் தமிழர்களின் அரசியல் நடவடிக்கைகள் பற்றி மீளாய்வு செய்ய வேண்டியது அவசியமாகவுள்ளது. இப்பத்தியில் பதியப்பட்டுள்ளவை கட்டுரையாளரின் கருத்துகளே அன்றி ஒரு முழுமையான ஆய்வின் வெளிப்பாடு அல்ல. ஆகவே…

  • அமிர்தராஸ் பொற்கோயிலும் சுதுமலை அம்மன் கோயிலும்-02
    November 6, 2011 · 0 Comments · admin

    அமிர்தராஸ் பொற்கோயிலும் சுதுமலை அம்மன் கோயிலும்-02

    ஒரு பேப்பருக்காக சாத்திரி கடந்த ஒரு பேப்பரில் இந்தப் பதிவினை ஒரு ஞாபகப்பதிவாகவே மேலோட்டமாக எழுதியிருந்தேன். அதனை படித்த பலரும் இந்திய இராணுவகாலத்தில் தெய்வேந்திர சர்மா தலைமையில் நடந்த hடுகொலைகளைகளை ஏன் எழுதவில்லையென்றும் இனி வருங்காலத்தில் யாரும் புத்தகங்களையோ பதிவுகளையோ தேடி எடுத்து மினக்கெட்டு படிக்கப்பது…

  • மீண்டும் சொல்லப்படும் வெளவால் கதை
    November 6, 2011 · 0 Comments · கோபி

    மீண்டும் சொல்லப்படும் வெளவால் கதை

    கடந்த முறை ஒரு பேப்பரின் தயாரிப்பு வேலைகள் முடிந்து, பிரசுரத்திற்கு அனுப்பபட்ட நிலையில், எமது பணியக தொலைபேசியில் வாய்மொழி அஞ்சலாக கொடுக்கப்ட்டிருந்த கருத்து ஒன்றைக் கேட்க நேர்ந்தது. அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அமெரிக்காவிற்கு பயணம் செய்யவிருப்பது தொடர்பாக ரூபன் என்ற எமது வாசகர் ஒருவர்…

  • நரி விரட்டலின் அரசியல்
    October 23, 2011 · 0 Comments · கோபி

    நரி விரட்டலின் அரசியல்

    கடந்த வெள்ளியன்று ஆளும் கொன்சவேர்ட்டிவ் கட்சி அரசாங்கத்தில் முக்கிய அமைச்சராகவிருந்த லியம் பொக்ஸ் (Liam Fox) தாம் வகித்துவந்த பாதுகாப்புச் செயலாளர் பதவியிலிருந்து விலகிக் கொண்டார். பொக்ஸ் இன் நெருங்கிய நண்பர் அடம் வெரட்டி (Adam Werritty) என்பவர் பொக்ஸ் இன் அரசியல் அதிகாரத்தை தனது…

  • அமிர்தராஸ் பொற்கோயிலும் சுதுமலை அம்மன் கோயிலும்.
    October 23, 2011 · 0 Comments · Oru Paper

    அமிர்தராஸ் பொற்கோயிலும் சுதுமலை அம்மன் கோயிலும்.

    ஒரு பேப்பரிற்காக சாத்திரி இலங்கைத்தீவில் தமிழர்களிற்கு தீர்வும் சமாதானமும் வாங்கித் தருவதாக சொல்லியபடி இந்திய இராணுவம் அமைதிப்படை என்கிற பெயரில் வந்திறங்கி தமிழர்களின் அமைதியை பறித்து அவலங்களை மட்டுமே கொடுத்து இருபத்தி முன்று ஆண்டுகள் .ஆகிவிட்டது 10.10 1987 ம் ஆண்டுஆண்டு யாழ் கோட்டையிலிருந்த இந்திய…

  • கண்ணை கட்டி விட்டதைப்போல்.. கார்த்திகை 27
    October 12, 2011 · 0 Comments · admin

    கண்ணை கட்டி விட்டதைப்போல்.. கார்த்திகை 27

    இந்த வருட மாவீரர் நாள் பற்றிய கட்டுரை ஒன்றினை கடந்த பேப்பரிலும் உங்களுடன் பகிர்ந்திருந்தேன்.புலம் பெயர் தேசமெங்கும் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து நின்று இந்த வருட மாவீரர் நாள் ஏற்பாடுகள் நடைபெறுகின்றது. அனைவரும் கலந்து பேசி ஒரு ஒற்றுமையுடன் மாவீரர்களிற்கான அஞசலியை செலுத்துவதே நாம் அவர்களிற்கு…

  • எனக்குப் பாதி கொடுங்கள் மன்னா…….
    October 9, 2011 · 0 Comments · admin

    எனக்குப் பாதி கொடுங்கள் மன்னா…….

    வெகு விரைவில் அடுத்த மாவீரர் நாள் வருகிறது. இது நினைவு எழுச்சி நாள் என உணர்வு பூர்வமாக மண்மீட்பு போரில் மரணித்த எம் மாவீரர்களை, மாமனிதர்களை நினைவு கூர்ந்து எழுச்சி கொள்ளும் நிகழ்வு. கலந்து கொள்ளும் பல்லாயிரக்கணக்கான மக்களும், அம்மாவீரர்கள் கனவுகளுக்கு செயல்வடிவம் கொடுப்பதற்காகவும், அவர்கள்,…

  • குடும்பக் கோயிலுக்கு நிதி சேகரிப்பா?
    September 28, 2011 · 1 Comments · admin

    குடும்பக் கோயிலுக்கு நிதி சேகரிப்பா?

    வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு முக்கிய சந்திப்பு இடங்களாக இருப்பதில் கோவில்களும் அடங்குகிறது. உண்மையான அருள் வேண்டிக் கும்பிட, உணவு உண்ண, சனங்களைச் சந்தித்துக் கதைக்க, தேர் தீர்த்தக் கடைகளில் சாமான் வாங்க என பல வசதிகள் கோயில்களில் கிடைக்கிறது. கோயில்களுக்கும் பக்தர்களால் நிதி பெருமளவு வசூலாகிறது….

  • தமிழ் அமைப்புகளும் சனநாயகமும்
    September 28, 2011 · 0 Comments · கோபி

    தமிழ் அமைப்புகளும் சனநாயகமும்

    விடுதலைப்புலிகள் முன்னெடுத்த ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர், தமிழ் அரசியற்பரப்பில் அதிகம் பேசப்பட்ட சொல் “சனநாயகம்” என்பதாகத்தானிருக்கும். 2009 மே 18 க்கு பினனர், புலம்பெயர் நாடுகளில் புதிதாக அமைப்புகளைத் தொடங்குவதற்கு முற்பட்டவர்களும், சாதாரண பொதுமக்களும் இதனை ஒரு மந்திரச் சொல்லாக உச்சாடனம் செய்து கொண்டிருந்தார்கள். ஒரு…

  • மனங்கள் கனக்கின்றன மாவீரரே!!
    September 25, 2011 · 0 Comments · admin

    மனங்கள் கனக்கின்றன மாவீரரே!!

    மாவீரர் வாரம் நெருங்குகின்றது. இந்த வருடமும் கடந்த வருடத்தைப் போல தாயகத்தில் மாவீரர்களிற்கு அஞ்சலி செலுத்த முடியாத நிலையே ஏற்படும்.மாவீரர் நாள் வாரத்தில் இராணுவக் கெடுபிடிகள் அதிகரிக்கும். சில வேளை கிறீஸ் பூதங்கள் கூட இரவுகளில் அதிகளவில் வழுக்கித் திரியலாம். அஞ்சலி செலுத்துபவர்கள் அச்சுறுத்தப்படுவார்கள். எனவே…

  • எதில் வேண்டும் ஒற்றுமை?
    September 13, 2011 · 0 Comments · கோபி

    எதில் வேண்டும் ஒற்றுமை?

    கடந்த ஞாயிறன்று ( 04/09/2011) வடமேற்கு லண்டனின் புறநகர்ப்பகுதியான ஹரோவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தாயக மக்களின் தற்போதைய நிலவரம் குறித்தும், அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தவதற்கான தேவைகள் பற்றியும் இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான திரு….

  • Twin Towers and Genocide of Tamils.
    September 11, 2011 · 0 Comments · Nadarajah Balasubramaniam

    Twin Towers and Genocide of Tamils.

    It has been ten years since 19 Al-Qaeda terrorists hijacked four US passenger planes and ploughed them into the Twin Towers and the Pentagon. An estimated 3,000 were killed and thousands injured in…

  • யாழ் குடாவின் நீர் வளம்.
    September 4, 2011 · 0 Comments · மாசிலாமணி

    யாழ் குடாவின் நீர் வளம்.

    விவசாயமே இக்குடா நாட்டின் பொருளாதாரத் தளம். இங்குள்ள விவசாயக் கட்டமைப்பிலேயே ஒரு உயர்ந்த தன்மை காணப்படுகிறது. அதை விவசாயம் என்று சொல்வதிலும் பார்க்க தோட்டக் கலை என்பதுதான் சாலப் பொருந்தும்.. உலர் வலயத்தில் ஆறுகளோ அருவிகளோ இன்றி மழை நீரை மட்டும் நம்பி உள்ள பிரதேசம்…

இலங்கைப் பயணம்: சுஸ்மாவைச் செல்லாக் காசாக்கிய ஜெயலலிதா
April 22, 2012 · 0 Comments · admin

இலங்கைப் பயணம்: சுஸ்மாவைச் செல்லாக் காசாக்கிய ஜெயலலிதா

ஒரு பேப்பருக்காக – வேல் தர்மா இந்த ஆண்டு இலங்கைப் பத்திரிகைகளில் இதுவரை வந்த நகைச்சுவைகளில் மிகச் சிறந்த நகைச்சுவை இந்திய இணை அமைச்சர் வி நராயாணசுவாமி இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியா பாதுகாப்பாக இருக்கும் என்று கூறியதே. இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இந்தியப் பாராளமன்ற உறுப்பினர்களின்…

Oru Manam
December 27, 2011 · 0 Comments · admin

அனைத்துலகச் செயலகம் VS தலைமைச்செயலகம், அடுத்தது என்ன??

சாத்திரி ஒரு பேப்பர் இந்த வருடம் மாவீரர் தினம் ஜரோப்பாவிலை பெரும்பாலான நாடுகளிலை அனைத்துலகம் தலைமைச்செயலகம் இரண்டு பிரிவாக இரண்டுமே வேறு வேறு அமைப்பின் செயலகங்கள் என்பதைப்போல போட்டி போட்டு ஒரு மாதிரி நடந்தேறிவிட்டது. யாராக இருந்தாலும் ஒரே இடத்தில் ஒற்றுமையாக மாவீரர்களை நினைவு கூரவேண்டும்…

ORU PAPER © 2012 All Rights Reserved

Copyright

Designed by மாயா

Powered by WordPress