பேப்பர் 055

ஆழப்பதிந்திருக்கிறது ஆணிவேர்

by:
தேவபுத்திரன்

ஈழத்தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கு இரண்டு ஆதங்கங்கள் இருக்கின்றன. ஒன்று, நாற்பது வருடங்களுக்கு முன்னர் தோற்றம் பெற்ற நம்மவர் திரைப்படத்துறை சர்வதேச தரத்துக்கு இல்லாவிட்டாலும் சிங்கள திரைப்படங்களின் தரத்திலாவது ஒரு படத்தை தராதா? மற்றயது, வியட்நாம் போரை, கம்பூச்சிய உள்நாட்டு யுத்தத்தை, அங்கு மக்கள் பட்ட அவலங்களை திரைப்படங்கள் மூலம் வெளியுலகுக்கு தெரியப்படுத்தியது போல் கலைப்படைப்புக்களின் வாயிலாக எம்மக்களின் துயரங்களை உலகமக்கள் அறிந்து கொள்ள வாய்ப்புக் கிட்டாதா?

ஒரு பொம்மலாட்டம் நடக்குது

"பழைய குருடி கதவைத் திறவடி” என்பதுபோல மீண்டும் பேச்சுவார்ததைக்கு இடம், தேதி குறிக்கப்பட்டுள்ளது. நிபந்தனையற்ற பேச்சுக்கு இரண்டுதரப்புமே இணங்கியதாக கூறப்பட்டாலும்,  சிங்கள கடும்போக்காளர்களைத் திருப்திப்படுத்த தாங்கள் நிபந்தனைகளை முன்வைத்தே பேசுவோம் என சிறிலங்கா அரச தரப்பிலிருந்து தெரிவிக்கப்படுகிறது. சிறிலங்கா அதிபரின் சம்மதமின்றி ஐரோப்பிய ஓன்றியம் இந்த முடிவினை வெளியிட்டிருக்க முடியாது எனினும் போர் முஸ்தீபுகளில் சிங்கள இனவாதிகளை மகிழ்ச்சிப்படுத்திக் கொண்டிருந்த மகிந்தவுக்கு இணைத்





 











Syndicate content