சிறிலங்கா அரசபடைகள் தமிழின அழிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ள இன்றய நிலையில் ஈழத்தமிழர்கள் இந்தியாவின் தார்மீக ஆதரவை எதிர்பார்த்து நிற்கிறார்கள். பதிலுக்கு இந்தியா என்ன செய்கிறது என்பதுதான் தெளிவற்ற விடயமாகவுள்ளது. இருப்பினும் எம்மவர் மத்தியில் இந்தியாவிடமான எதிர்பார்ப்பு குறைந்தபாடில்லை. தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் ஈழத்தமிழருக்கு சற்று ஆதரவான முறையில் பேசிவிட்டாலேபோதும், தமிழ் ஊடகங்கள் அவற்றை மிகைப்படுத்திக்கூற, இனியென்ன இந்தியா நல்ல சமிக்ஜையை காட்டிவிட்டது என்று நாங்கள் நிம்மதியாக உறக்கத்தில் ஆழ்ந்துவிடுகிறோம்.
ஞாபகங்கள் தாங்கிய கையெழுத்துக்கள் சேர்த்து வைப்பதிலும் ஒவ்வொருவரின் ஞாபகமாக எதையாவது சேர்ப்பதில் பெரியதொரு நிறைவு.அப்படிச் சேர்த்து வைத்த கையெழுத்துக்களும் , ஞாபகப்பொருட்களும் நாட்டுக்குள்ளேயே தொடர்ந்த இடப்பெயர்வுகளுடனும் , புலப் பெயர்தல்களுடனும் ஒவ்வொன்றாய் தொலைந்து போய் விட்டது.
அது 1991ஜனவரி மாதம் வாணி கல்வி நிலையத்தில் கால் வைத்த போது முதல் அறிமுகம் மதி, அவன்தான் முதல் அறிமுகமாய் மேசையொதுக்கி இடம் தந்தவன். அதன் பின்னர் துஷி , அம்பாள் , சுரேஷ் , தயாளன் , மனோ , பன்னீர் , கதிர் , ஜெயந்தி , மல்லிகா , நளினி , சுகந்தி , சுதன் , சர்மிலா , பிறேமிளா , நித்தியா என அடுத்தடுத்து வந்த உறவுகள்.
கிழக்கில் சிறிலங்காப் படைகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் யுத்தத்தினால் தமிழ் மக்கள் பெரும் அவலத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழ் மக்களையும் அவர்களது பிரதேசங்களையும் ஆக்கிரமித்து அவர்களை நிரந்தரமாக அடிமைப்படுத்துவதற்காக நடாத்தப்படும் இந்த யுத்தத்தில் சிங்களப்படைகளுடன் இணைந்து கருணா தலைமையான ஓட்டுப்படையினரும் மக்களை மேலும் சித்திரவதை செய்து வருகின்றனர். அங்கு நடைபெறும் மனித அவலங்களை சர்வதேச உதவி நிறுவனங்களும் மனிதவுரிமை அமைப்புக்களும் அறிக்கைகள் வாயிலாக இன்று முழு உலகின் கவனத்துக்கு கொண்டு வந்திருக்கின்றன.
Recent comments
1 year 20 weeks ago
1 year 21 weeks ago
1 year 26 weeks ago
1 year 29 weeks ago
1 year 29 weeks ago
1 year 29 weeks ago
1 year 30 weeks ago
1 year 33 weeks ago
1 year 38 weeks ago
1 year 43 weeks ago