புத்தக வெளியிடு
ஒரு பேப்பா் ஆசிரியா் குழுவைச் சோ்ந்த அ.இரவி மற்றும் சயந்தன் ஆகியோர் எழுதிய முறையே “பாலைகள் நுாறு”, “ஆறாவடு” புத்தக வெளியீடு 12ம் திகதி இலண்டனில் நடைபெறவுள்ளது. அத்துடன் ‘வெடித்த நிலத்தில் வேர்களைத் தேடி’ விவரணப்படமும் வெளியிடப்படும்..












