சொல்லி வேலையில்லை.. என்று சொல்வார்களே அது போல இருக்கிறது உங்களின் நடவடிக்கைகள். எதிர்காலத்தில் தொலைக்காட்சி தொடங்கமாட்டோம் என்று சொல்வதற்கில்லை என்று சொன்னால் அர்த்தம் இன்றைக்கு நாளைக்கு தொடக்க போகிறோம் என்றா உங்கள் அகராதி சொல்கிறது. எங்களுக்கு போனுக்கு மேல் போன்போட்டு எப்ப தொடக்கப்போகிறீர்கள்? என்னென்ன நிகழ்ச்சிகள் செய்ய உள்ளீர்கள் என்று நேரடியாக கேட்பவர்களும் கதைவிட்டு கேட்பவர்களும் என்று உங்கட அன்புத்தொல்லை தாங்கமுடியாமல் உள்ளது. மூச்சூறு தான் போக வழியில்லாத நிலையில் வேறு எதையோ தூக்கிக்கொண்டு போகவெளிக்கிட்டது போல இருக்குது உங்கள் கதை..பேர்பரையும், றேடியோவையும் வைத்து கொண்டு உக்கார்ந்த இடத்திலேயே முழிசிக்கொண்டு விறைத்து போயிருக்கிறோம். நீங்களும் உங்கள் லொள்ளுக்கதையும். முடிந்தா ஏற்கனவே தொடங்கினதுகளுக்கு கை கொடுக்க வாங்கோ.. பிறகு இனித்தொடங்கிறதுகளைப் பார்போம்.
Comments
கை கொடுக்கக் காத்திருக்கின்றோம்
வணக்கம்.
உங்கள் பத்திரிகையில் வரும் அனைத்து ஆக்கங்களும் அருமை. உங்கள் வானொலியைக் கேட்கும் சந்தர்ப்பம் எனக்கு இன்னும் கிடைக்கவில்லை. கேட்டவர்கள் அருமை என்று சொல்கிறார்கள். உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள். உங்களுக்கு கை கொடுக்க தயாராக இருக்கின்றேன். வானொலியிலும், பத்திரிகையிலும் கூடத்தான். சேவையாகவே செய்ய நினைக்கின்றேன். நீங்கள் எங்களுக்கு ஒசியாக சேவை செய்யும் போது எங்கள் பங்கையும் நாங்கள் வழங்கக் காத்திருக்கின்றோம். உங்கள் web site update செய்வது முதல் வானொலி நிகழ்ச்சி ஒலிபரப்புச் செய்வது வரை எதுவானாலும் எனது கரம் உங்களுடன் கோர்த்துக்கொள்ளக் காத்திருக்கின்றது. அனுமதி தருவீர்களா?
நன்றி.
THUSHA: Your comments
Hi Thusha
First of all we would like to apologise for the late reply. We are very happy to hear the comments from you and we are happy to welcome you to our team.
Please provide the following details and I'll keep in touch with you so we can discuss further of this matter.
YOUR FULL NAME
WHICH COUNTRY/TOWN YOU LIVE IN
WHAT ARE YOU DOING? (studying/working)
HOW MANY HOURS CAN YOU CONTRIBUTE TO ORU RADIO/ORU PAPER
You can either mail me at suvethiga@yahoo.co.uk or you can call me on 020 7043 4311
I look forward to your reply.
Regards
Suvethiga