மேற்படி தங்களது கருத்துகளுக்கு பதில்தரும் நோக்குடன் தரப்பட்டுள்ள இக்கடிதத்தை பத்திரிகை-தர்மத்துக்கு இணங்க தங்களது பத்திரிகையில் எதுவித மாற்றங்களையும் செய்யாது பிரசுரிப்பீகள் என்பதில் எமக்கு நம்பிக்கை. மேலே எமது தாழ்மையான கருத்துகள்.
இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் ஒட்டுமொத்தமாக சிங்கள அரசமைப்பாலும் அதனை ஆழும் அரசாங்கங்களாலும் ஒடுக்கப்படுவதும் அவர்களை ஒழித்துக்கட்டுவதற்கான சிங்களத்-திட்டம் முற்றாக முடுக்கி விடப்பட்டுள்ளதையும் நாம் தங்களுக்கு அறியத்தர வேண்டியதில்லை. இந்நிலையில் ஒரே ஒரு பேப்பர் என்ற அறிவுடன் ஒரு பேப்பரை பிரசுரிக்கும் தாங்கள் அதனை புலம் பெயர்ந்தோர் சகலரும் ஒரு பேப்பராகவேயினும் நம்பி தகவல்களுக்கு தங்கியுள்ளார்கள் என்பதையும் அதலான சுய-கடமைகளையும் தாங்கள் உணர்வீர்கள் என்பதையும் நாம் அறிவோம். போராட்டம் அல்லது போர் என்ற காலகட்டத்தில் பிரச்சாரம் என்பதற்கும் ஆதாரம் கொண்ட செய்திகள் என்பதற்கும் இடையே அகத்தேயும் புறத்தேயும் பெரும் போரினையே தாங்கள் நடத்திக் கொண்டுள்ளீர்கள் என்பதை நாம் அறிவோம். தாங்கள் மிகவும் புனிதமானவர்கள் என்ற அறிவினை நாம் கொண்டுள்ள போதிலும் தாங்கள் காலாகாலமாக தந்துகொண்டிருக்கும் ஆலோசனைகள் செய்திகள் ~~வெறும் புனிதத்துவம் மட்டுமே சரியான பதில்களையோ பாதைகளையோ வகுத்துத் தருவதில்லை || என்ற எமது வாதத்தை ஊர்ஜிதம் செய்துகொண்டுள்ளதால் அண்மையில் கேணல். கரிகரன் அவர்களது அழைப்பு குறித்து தங்களது ஒருபேப்பர் தந்த ~செய்தித் தகவல்| பற்றிய எமது சில கருத்துக்களை தங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டி உள்ளோம்.
நண்பர்கள் - எதிரிகள் மற்றும் பக்த்தர்கள் - துரோகிகள்.
மேற்படி பதங்களாலும் அவற்றினடிப்படையிலான பிரச்சாரங்களாலும், நடவடிக்கைகளாலும் பிறிதுபட்ட கலாச்சாரச் சமூகங்களை போராட்டத்திற்கே எதிரரன-இனங்களாகவும், சமூகக் குழுக்களை பிராந்தியமயப்படுத்தி எதிர்ச் சமூகங்களகாகவும் உருவாக்கித் தந்த காரியப் பெருமை ஒருபுறம் சேரும். அவற்றைவிட மாற்றாரை துரோகிகளாகக் கண்டு அவர்களது அழிப்புக்கு ஒத்தாசை உதவிதந்த காலம் போய் அவர்களில் பலர் நண்பர்களாகிவரும் தறுவாயில் தம்மவரே துரோகிகளாகிடும் இன்றைய சீர்கெட்ட நிலையும் ஒன்று உண்டு என்பதையும் தாங்கள் அறிவீர். இந்நிலைமைகள் யாவற்றையும் பூரணமாகக் கிரகித்தபின்னரே, அவ்வறிவின் அடிப்படையிலேயே நண்பர்கள் - எதிரிகள் என்ற தங்களது நிலைப்பாடுகளை இன்று தொடரந்தும் பகர்கிறீர்கள் என்பதில் ஐயமில்லை.
வளர்ந்த சமூதாய நாகரீகங்கள் சகலதையும் தாண்டி கீழ்தரமான இம்சைகளுக்கு தங்களைப்போன்ற கருத்துக் கொண்டவர்களும் அல்லது எதிர்கருத்துக் கொண்டவர்களும் காலாகாலமாக எம்மை உட்படுத்தும் போதிலும் இவ்வகைப் பதங்களைப் பாவித்து எம்மை இம்சை செய்வோரைக்கூட நாம் சித்தரிக்கமுடியாது என்று தோழர் இரத்தினா அன்று இட்ட கோட்பாட்டுடன் இன்றும் காத்திரமாகவே உள்ளோம். அதற்காக எம்மை நாம் புனிதமானவராகக் காட்முனைகிறோம் என்பதல்ல. மாறாக, சமூகஅரசியல் அரசியற்பொருளாதாரம் என்பவற்றால் நாம் கற்றுக்கொண்ட ஏட்டுப்படிப்புகள் எம்கண்முன்னேயே நிரூபணமாகிய அநுபவத்தால், இரத்தினாவின் கோட்பாடுகள் என்றுமே கைவிடப்பட முடியாதவை என்றுகொண்ட மனப்பாங்கே காரணமாகும்.
இந்தோ - சிறீ லங்கா ஒப்பந்தத்துடன் எம்மகம் வந்த இந்திய இராணுவம் ~நாம் புலிகளது பக்கம்| என்ற தவறான கணிப்புடன் செய்த ஏவுதல்களால் ஏம்மினிய தோழர்களின் படுகொலைகள் பல கண்டும் சகிப்புடன் எம்மை சுதாகரித்துக் கொண்டோம். இருந்தும் மிகவும் சில காலத்திலேயே எமது அமைப்பும் மற்றவரது போலவே தடை செய்யப்பட்டதும் எமது அமைப்பிலிருந்த ஒருசிலரைத் தவிர யாவரும் செயலற்று போனதையும்தான் தாங்கள் அறிவீர். மேலும், தங்களது அன்றைய நம்பிக்கைக்கு காத்திரமானவர்கள், அன்று தங்களது அன்புக்கு பாத்திரமாக இருந்து எமது பல தோழர்களது படுகொலைகளுக்கு பொறுப்பானவர்கள் இன்று தங்களது பரம விரோதிகளாகி சிங்கள அரசின் அழிப்புக்கரங்களாகிய நிலையையும் தாங்கள் நன்கு அறிவீர்கள். இவ்வாறான ஒப்பீடுகள் கண்முன் இருந்தும், தங்கள் போன்றவரது அறிவுரையின்பால் பாழாக்கப்பட்டு, இன்று அமைப்பான-இயக்கமற்று இருக்கும் எம்மை இன்னமும்தான் தங்களது எதிரிகள் துரோகிகள் என்ற பட்டியலில் போடாது விட்டமை, இதுவரை காலமும் எமது மக்களது போராட்டத்தின்பால் நாம் காட்டிவரும் காத்திரமான விசுவாசத்துக்கான முத்திரை என்பதை உணர்ந்து உள்ளம் பூரிக்கின்றோம். ஆனால், அருகில் இருந்தும் தொலை பேசிகள் கணணித் தொடர்பு வசதிகள் சூழ வசித்தும், அவற்றைவிட கேணல். கரிகரனது கூட்டத்துக்கான அழைப்பினை நேரடியாகப் பெற்றிருந்தும், செய்திகள் என்ற பெயரில் தங்களது கடன்பெற்ற பிச்சாரக் கருத்துகளை பிரசுரிக்கமுன் செய்தியாளர்கள் என்ற பண்புடனாவது எம்மை ஒருகணம் விசாரித்துப்பார்க்க மனமுயற்சி இருக்கவில்லையே என்பதால் மிகுந்த கவலை.
வலிமையும் வசதியும் கொண்டவனும் பெரிய தடி காவுபவனும், கொலைகளையும் பாதகங்களையும் செய்யத் துணிந்தவனும்தான் நண்பர்கள் எதிரிகள், துரோகிகள் பக்த்தர்கள் என்ற இனப் பாகுபாடுகளை செய்யத் தகுதி பெற்றவர்களாயின் இந்தியாவும் வலியவன் என்பதாலான நிலைப்பாடுகளை அவற்றால் எழும் புலம்பல்களை நாம் மீள் எடைபோடவேண்டியுள்ளோம் என்பதை தாங்கள் தாராளமாக ஏற்றுக் கொள்வீர்கள். புலிகளை கிழக்கிலிருந்து அப்புறப்படுத்துவதற்கும் சர்வதேசிய ரீதியில் அவர்களுக்கு பயங்கரவாதிகள் என்ற குறிபோடுவதற்க்கும், புலிகளது கைங்காரியங்கள் உதவியாக அமைந்து போனதிலும் பார்க்க இந்தியாவினது பங்கு மிகையானது என்பதையும் யாவரும் அறிவோம். அதற்கு இன்றுகூட இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முக்கர்ஜி கூறியவை சான்றாக இருக்கிறதல்லவா?
இவ்வேளையில், எம்மைப் பூண்டோடே அழித்திட கங்கணம் கட்டி நிற்கும் சிங்கள அரசு அது வெற்றிவாயிலில் நிற்பதாகக் கருதி கருமமாற்றும் தறுவாயில், ~~இந்தியா என்றால் என்ன? || என்பதற்கான பதில்களை அவர்களது அதிகார வர்க்கத்திடதிருந்து புரிந்து கொள்ள முனைவது சரியானதே. ஏனெனில், மறைமுகமாகவோ, நேரடியாகவோ அன்று புலிகள் என்ற அமைப்பினை முதன்மைப்படுத்தியவர்கள் அவர்கள். மற்றைய அமைப்புகள் ஒவ்வொன்றாக பலியானபோது வாழாதிருந்துவிட்டு புலிகளையே முக்கியப்படுத்தி புலிகளது கைகளிலேயே வடகிழக்கை ஒப்படைத்து இந்தோ - சிறீ லங்கா ஒப்பந்தத்தை அமுல்படுத்த முனைந்தவர்களும் இவர்கள்.
இவ்வாறமைந்த உறவில் ஏற்பட்ட கசப்புணர்வுகளும், குரோதத்தால் எழுந்த நடத்தைகளும் ஒருபுறமிருக்க, எமது மக்களது அடிப்படை உடமைகள் அவற்றினாலான உரிமைகள் என்ற வாதங்கள் இன்றும் எமது கவனத்தில் சிதைந்து புரைந்து போகாமல் திட்ட வட்டமாகவே உள்ளன. எனவே, அன்று புலிகளை எமது போராட்டத்தின் டார்வீனியன் தேர்ச்சியால் முற்கொணர உறுதுணை செய்தவர்கள், இன்று ~~குளிப்பாட்டும் பாத்திரத்திலுள்ள ஊத்தையான நீருடன் பிளையையுமே வீசிடத் தயாராக உள்ளபோது|| இவர்களைத் தட்டிக் கேட்கும் உரிமை அன்று இவர்களது முதன்மைப் படுத்தல்களால் பாதிக்கப்பட்டவர்களான எமக்குத்தான், மனோவியல் அதிகாரத்துடன், கூடியளவில் உள்ளது என்பதையும் தாங்கள் ஏற்றுக் கொள்வீர்கள்.
மேலும், சிறீ லங்காவின் நிலவாரியான ஒருமைக்கு உத்தரவாதம் தருவதாகவும், தனித் தமிழீழத்திற்கோ தாம் முற்றிலும் எதிர் எனவும் இந்திய அதிகாரிகள் அடித்துக் கூறும்போது, அவற்றிக்கான நியாயங்கள் பகரப்படாத நிலையில், அவை வாதங்களே அற்ற முரட்டுப் பிடிவாதங்களாகமட்டும் எமக்கு தென்படும் நிலையில், அவற்றிக்கான விளக்கங்களை விசாரித்து அறிந்து கொள்ள வேண்டியதும் எமது கடமையே. ஏனெனில், அவர்களது வாதங்கள் இந்தியாவினது பாதுகாப்பு என்பதன் அடிப்படையில் பிரேரிக்கப்படுமாயின், அவைற்றினை எமது போராட்டத்தினுள் இணக்கமான கோட்பாடுகளாக ஏற்றுக் கொள்ள வேண்டியதும் எமது பிராந்தியக் கடமையே.
புலிகள் - இந்தியா என்ற பிரத்தியேக குரோதங்களுடன் அமைந்த உறவுகள் எமது மக்களது சீரளிவுக்கு காத்திரமாக உள்ளன என்பதில் எவ்வளவோ உண்மை. அதேவேளை, எமது மக்களது உடமைகள் குறித்து இவ் அதிகாரிகள் கொண்டுள்ள நிலைப்பாடுகளும் அவ்வுடமைகளை ஊர்ஜிதம் செய்வதற்கான எமது மக்களது உரிமைகளையும் குறித்து இவர்களது நிலைப்பாடுகளும் எம்மைப்பொறுத்தவரை சர்ச்சைக்குரியனவாகவே உள்ளன. எனவே, இவற்றாலான வேறுபாடுகளுக்கான விளக்கங்களைத் தேடும் உரிமை, மக்கள் என்ற வரையறுப்பின் பேரிலேயே ஈழம் என்ற கோரிக்கையை முன்வைத்தவர்களுக்கு, ஆயுதப் போராட்டமே ஒரேஒரு வழி என முன்பகர்ந்தவர்களுக்கு, இந்தியாவை நாடமுதல் பாலஸ்தீனம் லெபனான் என்று அலைந்தவர்களுக்கு, மார்க்சிசமும் பேசி இந்தியப் புரட்சியும் பேசி அவற்றினால் இந்திய அதிகாரவர்க்கத்தின் பட்டியலில் இருந்து அப்புறப்படுத்தப் பட்டவர்களுக்கன்றி வேறுயாருக்குத்தான் மேலதிகமாக இருக்கமுடியும்?
வெளிநாடுகளில் பிரஜைகளாகவும், பிரஜைகளாகிடும் அபிலாசைகளையும் கொண்டவர்கள் பல்லாயிரம் மைல்களுக்கப்பால் வசதிளுடன் வாழ்ந்துகொண்டு தமது அரசியல் அபிலாசைகளை அங்கே வைத்துள்ளார்கள் என்பதை ஆச்சரியத்துடன் அவதானித்து வியந்துகொள்ளும் நாம், இலங்கைத் தீவின் எந்த அரசியல் அமைப்புகளின் தலைமைகளை மாற்றிடலாம் என்ற கேலிப் போக்கோ, மாற்றிட வேண்டும் என்ற அரசியல் நோக்கோ இல்லாதவர்கள் என்பதை தெரிந்திருந்தும் தாங்களால் உணரப்படாமல் இருப்பது ஆச்சியமில்லாத விடயம்தான்.
நாம் நம்புபவற்றை சரித்திரமாகவும், இன்று நாம் நம்புபவர்கள் கூறுவதே உண்மைகள் எனவும் கொண்டால் எமது மக்களது போராட்டம் என்பது என்றுமே குதர்கத்துள்ளேயே தாண்டுவிடும் என்ற ஐயத்தையும் தாங்கள் உணர்வீர்கள். எனவேதான், தங்களது எதிர்கால கருமங்கள் எம்மை ஏதாவது விதத்தில் தங்களுடன் ஈடுபடுத்துமேயாகின், அவற்றை முற்றாக எதிர்பார்த்து வரவேற்கும் நாம், எம்முடன் தொடர்பு கொண்ட பின்னராவாது தங்களது கருத்துக்களை வழமைபோன்ற செய்திகளாகத் தருவீர்கள் என்பதில் நம்பிக்கை.
நன்றி.
ரவி சுந்தரலிங்கம்
ASATiC சார்பில்
Comments
A rejoinder to the ‘Intellectual Commissar’ Ravi Sundaraligam
“A revolutionary believes in his reason more than anything. It is to reason, and reason alone, that he bows. No amount of abuse and condemnation, even if it emanates from the highest of the high can turn him from his set purpose” – BHAGAT SINGH
The legendary revolutionary Bhagat Singh replied when Gandhi called upon the Indian people to withdraw their support from the revolutionaries. The Gandhi and the Congress led by newly educated Indian upper caste elite with the tacit support of the British government denied the revolutionaries to participate in the freedom struggle.
I have borne into a generation which has witnessed war and destruction only. I was a keen observer of Tamil freedom struggle for the past two decades and I am writing here based on that observation. Mr Ravi Sundaralingams’ reply to ORU PAPER article prompted me to write about an issue, a well known complaint against Liberation Tigers that is; they (Tigers) have denied many peoples’ right to participate in the Tamileelam freedom struggle.
Conflict of interest – even though I am biased towards Liberation Tigers I will try hard to give an objective assessment. I have never met Mr Ravi Sundaralingam and nothing personal. I think in 1986, I had the opportunity to watch the live televised debate / discussion between the Tamil militant representatives in the UK and a Sinhala government minister in Colombo via satellite link, one of the rarest occasions in the history of Tamil Sinhala conflict. Mr Ravi Sundaralingam appeared along with the LTTE representative in that programme, as a pre teen kid I watched that programme. That was the only interaction with Mr Ravi Sundaralingam! I am only trying to make a point that is ‘not every freedom fighter / organisation succeeds in their quest for leading the freedom struggle’. This is due to many factors.
Freedom fighter / Organisation related factors
Poor leadership / lack of charismatic leadership
Failure to understand the local sensitivity and strategise revolutionary objectives according to the local terrain – being a ‘text book’ revolutionary
Not being a ‘pragmatist’ ( I didn’t mean Mahinda)
Population related factors
Ignorance, apathy and poor literacy
Bourgeois resistance to revolution
Relatively decent livelihood enjoyed by the mass, a false sense of safety
Prospects of being a revolutionary in Tamileelam context
The history of Sinhala – Tamil ethnic conflict is beyond the scope this rejoinder. I would like to highlight few salient events, which led to the current form of conflict.
Betrayal of Sinhala political elite regarding the Tamil representation to the assembly from Western province.
The most absurd request of ‘50/50 representation for minorities’ by GG Ponnambalam QC to the Soulbury commission.
D S Senanayake government disenfranchised the Tamils of Indian origin and the formation of Federal Party.
Introduction of Sinhala only as official language by the SLFP government led by SWRD Bandaranaike in 1956.
The Federal party was consisted of English educated upper caste Tamils mainly from Jaffna; the party had some resemblance of Congress party of India and it was able to reach the people at grass root level and successfully conducted many anti government rallies in a mass scale.
Banda – Chelva pact was signed and Bandaranaike failed to implement the pact due to the pressure of his coalition partners and Sinhala extremists.
Dudley – Chelva pact was signed and the formation of UNP – Federal party coalition government in1965; the pact was not implemented, which led to the electoral defeat of FP in 1970 general election; several FP leaders including Amirthalingam lost their MP seats.
Veteran politician V Navaratnam broke from FP ranks and formed ‘Suyatchi Kalaham’ (Self rule party).
Introduction of first republican constitution minus 29 C of Soulbury Constitution by Srimavo government.
Introduction of District quota system for higher education which severely restricted the Tamil students’ access to the university education.
The TULF unanimously adopted a resolution during its first national convention at Vaddukoddai to form a secular, sovereign Tamileelam state based on right to self determination.
TULF contested the 1977 general election with the manifesto based on Vaddukoddai resolution to seek the mandate of the Tamil speaking people of north east region. The TULF won massively in the election and became the opposition party.
The Sinhalese / ‘Lion response’ to the successive Tamils’ demand for a self rule
The non violent protests by the Tamils were ruthlessly crushed by the Sinhala security forces and Tamil political leaders were humiliated and attacked by Sinhala mob with the support of the successive governments. Repeated plea by the Tamil leaders for a peaceful solution to this conflict was met with bullets and rifle butts. On the other hand Tamils made a final decision to form a sovereign Tamileelam state due to the intransigence of the Sinhala nation.
How do we achieve this goal?
The only option remaining was the use of force / violence to physically liberate the Tamil nation from the Sinhala security forces. That is to challenge the Sinhala monopoly in the usage of violence and to reach a status quo in this regard with the Sinhala nation, in other words a military equilibrium between the Tamil nation and Sinhala nation in the island.
Tamil society and militarism – background situation – bit of sociology
The Tamil civilisation had strong martial heritage since ‘Sangam period’. The Tamil martial heritage was based on soldier castes and powerful clan system. The soldiers from these warrior castes fought many battles and they fought their last battle against Portuguese to protect King Sankili and the Jaffna kingdom. The demartialisation of the Tamil society during the colonial rule and the emergence of Vellala caste with the tacit support of the British as a dominant caste among the Eelam Tamils made the Tamil society more vulnerable to the exploitations by the Sinhala rulers. The Tamil society was running after the English education and white collar jobs and thrived on a ‘money order economy’.
The Tamil society was passive and very peaceful nearly half a century ago; very rarely occurring murders of those days will be talked and analysed for many years by the Tamils. That was the level of distaste to the violence expressed by the Tamils during those ‘peaceful years’.
So the Tamils had decided to fight a militant campaign to establish the Tamileelam state for the Tamil nation which had lost all of its military traditions gradually during the colonial rule.
This will be a challenging task for any revolutionary to convince the capitalist dominated Tamil population with an unorganised and small peasantry and it will be even more difficult if anyone identified as a leftist / Marxist / Communist / Maoist / Trotskyite to propagate the revolutionary principles.
The contemporary Tamil militancy and ‘Darwinian selection’
‘Survival of the fittest’ – one of the Darwinian principles
During 1970s many Tamil militant groups were formed by Tamil youths and they were involved in assassinations and bank robberies. The 1983 July progrom made thousands of Tamil youths to join various militant groups. Those youths were recruited by the militant leaders based on many factors; they were, existing friendship, lives in the same village / town, belonging to the same caste. Then Indian government led by Indira Gandhi allowed the militants to gain sanctuary in Tamilnadu and provided the arms and training. I strongly disagree with Mr Ravi Sundaralingams’ statement that India favoured the Tigers amongst the militant groups, in reality Indian officials wanted to checkmate the growth and dominance of the Liberation Tigers.
I would like to highlight the cardinal features of some dominant militant groups
PLOTE
This group was having the largest number of recruits, hence nick named as “Sothu parcel” (Rice parcel). Its leader Uma Maheswaran was planning to launch a massive frontal assault and hoping to ‘march’ through the Tamil homeland by defeating the Sinhala forces. For this purpose PLOTE was buying arms in the international black market without the knowledge of the India but Indians seized the weapons at Chennai harbour when they arrived. In addition to this blunder, Santhathiyar released a book called ‘Vangam thantha padam’ (the lessons of Bangladesh) to ‘enlighten’ the Tamils to warn about the Indian involvement in Eelam affairs. The PLOTE bases in Tamilnadu became torture centers and killing fields for many dissenting cadres. Eventually PLOTE vanished from Tamileelam without any fight with Tigers. Other militant groups at least fought with Tigers for their right to participate in the freedom struggle. The PLOTE further disgraced itself by attempting to overthrow the Maldivian government.
EROS
This was an organization with a strong intellectual and ideological background, consisted of very limited number of cadres. They never involved in any military campaigns within the Tamileelam; EROS carried out few bomb attacks in Colombo and Anuradhapura. They mainly involved in the rehabilitation programmes for the IDPs affected by the war and claimed to be the ‘sole provider’ of rehabilitation activities. Due to this, there was a problem with Kanthasamy of TRRO, an expatriate Tamil actively involved in rehabilitation activities in Tamil homeland. He was abducted by the EROS from his house in Jaffna and it was a common talk in Jaffna that he was killed by the EROS but his body was never recovered. I hope Mr. Sundaralingam would explain the strategy of EROS to achieve the Tamileelam.
EPRLF
The cadres of EPRLF were distinctively identifiable from other militant group members, because they use the word ‘Tholar’ (Comrade) to call their fellow cadres. They explicitly mentioned about Marxist – communist ideology. EPRLF was influential in marginalised castes of the Tamil society. That was one of the tactical blunders made by the EPRLF leadership and alienated itself from the powerful sections of the Tamil society. They planned an ambitious assault on Karainagar naval base, the northern naval HQ. By the time they have planned and prepared for the attack, entire Jaffna people and the Sinhala forces came to know about this ‘imminent’ attack. The operation was a total failure and the disintegration of the organisation had started. Eventually Liberation Tigers banned the organisation and dismantled their bases.
TELO
The TELO organisation was well armed and trained by the Indian government; it was the number one beneficiary of RAW and Indian military. The UP trained (Uttar Pradesh) TELO cadres staged few daring assaults on Sinhala forces and made them a force to be reckoned. The TELO posed a real threat to Liberation Tigers and their dominance in the freedom struggle. The curse of TELO came in the form of Bobby – Thas clash which split the organisation into regional lines (Vadamaradchi and rest of the Jaffna). The downfall of TELO started with the massacre of unarmed Thas and his deputies at the Jaffna teaching hospital in 1986. Later Liberation Tigers launched a surprise attack on TELO and its infrastructures; in retaliation for a local problem between the two organisations. The Liberation Tigers captured large cache of arms and ammunition; eventually they captured and killed Srisabaratnam, the leader of the organisation. The TELO was the first organisation to be banned by the Tigers.
LTTE
During the early years this organisation was having very few members, not because they weren’t able to recruit anyone, they never recruited anyone without testing the trust and loyalty of a novice. The trust and loyalty have been the primary factors in deciding the upward mobility of a Tiger cadre within the organisation; the merit is always second. The Liberation Tigers never indulged too much in ideological rhetoric and grand plans like Uma Maheswarans’ plan. The organisation was very pragmatic and sensitive to the local needs. Its leader Pirapaharan strictly imposed an ‘Arumuga Navalar style’ code of conduct on cadres; strict prohibition on smoking, alcohol and women. The organisation was strictly secular and not favoured any region or religion or caste. The so called ‘Tiger intransigency’; a frequent abuse against the Tigers by the Sri Lankan government and other international players was merely a frustration of their impotency in dealing with the Tigers effectively. The credit should go to its leader Pirapaharan and his incredible resilience, courage, vision and conviction.
The LTTE led by Pirapaharan had to undergo various hardships and they were forced to use every available tactics, compromises and strategies to continue the struggle. They even joined hands with the Sinhala government at one point to fight the mighty Indians. But they never abandoned the cause. One of the arguments put forwarded by Mr Sundaralingam was ‘friends have become enemies’; this phenomenon was universal in every insurgency groups and a part of the counterinsurgency warfare. Just because Vinayagamoorthy Muralitharan betrayed the Tamileelam cause doesn’t mean every fighter is stupid like Vinayagamoorthy Muralitharan.
Any one with a reasonable intelligent would say Tigers were right in ‘cleaning up’ the Tamil nation and removing the mushrooms of militant organisations from the field. That doesn’t mean Tigers are perfect; they made few blunders and many mistakes. But that doesn’t justify hurling criticisms aimed at Tigers, which can be used by the enemy in his counterinsurgency warfare. That’s what happened to many Tiger critics, eventually they worked for various intelligence agencies in the name of human rights, democracy and intellectualism. The present situation is very critical and any move aimed at expatriate Tamils will be scrutinized very strictly. Mr Sundaralingams’ ‘Expatriates in consultation’ document and the reply to ORU PAPER were mere ‘ideological snobbery’; no one will accept those documents as constructive criticisms aimed at Liberation Tigers and Tamil nationalists. I would kindly request Mr Sundaralingam to explain to the Tamil expatriates; how he and his cohorts differ from Anandasangaree, Douglas Devananda, Sitharthan, Vinayagamoorthy Muralitharan, Pillaiyan, PLOTE Mohan, Razeek, Supathiran etc.
http://www.poonkothai.blogspot.com/