கோடைக்கு குளிர் தந்த பூநகரி

by:
ப வை ஜெயபாலன்

கோடைவெட்பம், கடற்கரைகள், ப10ங்காக்களை நாடும் மனம்;. குடிபானங்களைக் குளிராக்கி குடித்தாலும் ஆறாத தாகம். எங்கள் ஊரில் கோடை என்றால் இப்படியா? என்ற ஒப்புநோக்கில் நெஞ்சம் ஊங்சலாடுகின்றது. இத்தகைய வெப்பம் ஊரில் நாம் உணராத ஒன்றுதானே! ஏன் இப்படி? ஆமாம் அடுக்கான மாடிவீடுகள், ஒட்டி ஒட்டி தொடராக அமைந்த மனைகள். கள்ளருக்கு பயந்தும், வீதிச்சத்தத்தை கட்டுப் படுத்தவும் அடைக்கப்படும் யன்னல்கள், காற்றோட்டத்தையும் மீறிய சூட்டு சுற்றோட்டத்தை வீட்டுக்குள் தருகின்றது.


   ஊரில் என்றால் ஒவ்வொரு வீட்டையும் சுற்றிய தோப்பு. ஆழக் கிணற்றில் அள்ளப்படும் ஒவ்வொரு சொட்டு நீரையும் கொண்டோடி வளவு மரங்களுக்கு பருகத்தரும் வாய்க்கால்கள். கிணற்றடி கழிவு நீரில்வளரும் பசளி பொன்னாங்காணி, நீள்வரிசையிலே கமுகு, வாழை, எலுமிச்சை, தோடை
   மாதுளை, கறிமுரங்கை. மா, பலா, வேம்பு என்று பயன் மரங்கள் இல்லாத வீடே இராது அல்லவா?முற்றத்து பந்;தலில் மல்லிகை அல்லது முல்லை. கைகளால் கட்டிப் பிடிக்க முடியாத அளவுக்கு பருமனான முள்முருக்கு. அப்பா அம்மா திருமணத்திற்கு சாட்சியாக பொன்னுருக்கு அன்று நட்டவை இன்றும் முற்றத்தில் இருக்கும். எல்லை வேலியில் கிடுகுகளை தாங்கியபடி நிரையாக சீமைக்கி@வை, ப10வரசு என்று குழை மரங்கள்;. வீட்டுமுற்புறம் குறோட்டன்செடிகள், நாலுமணிக்கன்று வர்ணப்பூக்கள், பூங்கொடிகள் என்று பசுமைகள் பதுங்கி இருப்பவை அல்லவா ஊர்வீடுகள். கூரை ஓடுகளிலும் சீமெத்துசுவர்களையும் மோதி நிற்பவை இந்த பசுமைக்குள் இருந்து வரும் தென்றல் காற்றுத்தானே.


   இயற்கை எழில் குளிரூட்டியாக அமைந்த கிராமங்கள்ஒவ்வொன்றுமே கோடைகாலத்தில் ஊட்டி அல்லது கோடைகானல்தான். கிராமிய மணம் மாறாத கிளுகிளுப்போடு அண்மைக் காலம்வரை இருந்த
  பூநகரி,  காடும் சார்ந்ததுமான பிரதேசம்;. 550 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரதேசம் இது கிள்நொச்சி மாவட்டத்தின் ஒரு உதவி அரசாங்க அதிபர் பிரிவு. இப் பிரதேசம், இரணைதீவு. பல்லவராயன்கட்டு, பூநரி ஆகிய மூன்று உள்@ராட்சி மன்றப் பிரிவுகளை உள்ளடக்கியது. விளைமீன், நண்டு, இறால் என கடல் வளத்தை கக்கும் கிராமம் இரணைதீவு. ஆடு வளர்ப்பையும் மீன் பிடிப்பையும் வருவாயாகக் கொண்டது. சின்னத்தீவு. பெரியதீவுஎன இருதீவுகளின் இணைப்பே இரணைதீவு. பல்லவ மன்னன் ஆண்டமண் பல்லவராயன் கட்டு. பல்லவமன்னனிஅன் இடிபாடடைந்த இராசதானியின் எச்சங்கள் இன்னும் ஆவணச் சுவடுகளாக அகழ்வு ஆய்வாளர்களின் கைகளில் கிடைத்துக்கொண்டே இருக்கின்றது .பல்லவ மன்னனுக்கு வீரபாண்டிய கட்டப்பொம்மன் படைஅனுப்பி உதவினான் என்றும், அந்தப் படை வந்து இறங்கிய துறை வீரவில் என்று பெயர் பெற்று இப்போது வேரவில்லாகத் திரிபு அடைந்து விட்டதாகவும் சொல்வர். வலைப்பாடு, பொன்ணாவெளி, கிராஞ்சி, குமுழமுனை, முழங்காவில் என விவசாயக் கிராமங்கள்.பூனகரியோடு ஒட்டி ஞானிமடம், செட்டிகுறிச்சி, அத்தாய், நல்லு}ர், தம்பிராய், நாச்சிகுடா,கரிகாலநாகபடுவான் போன்ற கிராமங்கள் அமைந்துள்ளன.


   அடர்ந்து செறிந்த பாலைமரங்கள். இனிப்பான மஞ்சல் பழங்கள் இலைகளோடு போட்டியாக கொப்புத் தோறும் குலுங்கிக் கொண்டு இருக்கும். முதிரை, வீரை மரங்களும் பாரிய வளர்த்தியோடு அடங்கலாக நிறைந்திருக்கும். கரிகாலைநாகபடுவான், பல்லவராயன்கட்டு குளத்தை ஒட்டிய வயல்களில் விளைபவையும் உரமான பழையரக மொட்டைக்கறுப்பன், பச்சைப்பெருமாள் நேல்வகைகள்தான்.காலை தோறும் சந்திகளில் கடைவிரிக்கும் இறைச்சி வகைகள். வேட்டைக் காரரின் கட்டுத்துவக்குக் சிக்கிய பன்றி, மான், மரை, முயல் என்பன. வனப்பூக்களில் வடிந்த கொம்புத்தேன், பொந்துத்தேன் எல்லாமே பூநகரி வளச்சிறப்புக்கள்.


   வேரவில், பொன்னாவெளி, கிராஞ்சி என்ற தொடர் கிராமங்களும் பழமையின் எளிமையில் மிளிர்வன.அழகாக, நிரையாக அணில்க்குஞ்சும் நுழையமுடியாதபடி அடைக்கப்பட்ட அளம்பல் வேலிகள். வாசலில் சங்கடப்படலை. உள்ளே நித்தம் சாணம் தெளித்து மெழுகு தரையாகிவிட்ட முற்றம். முற்றத்தை அலங்கரிக்கும் கோலம். உள்ளே மண்குடிசை. உயரஎழும்பிய குந்துகள். உட்கார, படுக்க ஏற்றதான வெளிக்கட்டுகள். பசும் சாணத்தால் மெழுகிய தரை. பனயோலையால் வேய்ந்த கூரை. வீட்டுச்சுவராக அமைபவையும் தென்னோலை தட்டிகள்தான். வீட்டுக்கு முன்னால் மாட்டுப்பட்டி. வீட்டோடு ஆருகாக ஆட்டுக் கொட்டில். செவீயன் ஆடுகளின் பருத்த முலைகளில் இடித்து இடித்து பால் பருகிய ஆட்டுக்குட்டீகள் வளவில் துள்ளி விளையாடும். அனேகவீடுகள் இவ்வாறான பர்னசாலைகள்தான். தாழ்வான ஓலைக்குடிசை, பசிய தரை, சுற்றி பசுமையான புறச் சூழல்ஆகியன எந்தக் கோடைக்கும் ஈடு கொடுக்கக் கூடிய இயற்கை குளிரூட்டியாக அமைந்தன. இன்றும் இவை இப்படியா என்பது கேள்விக் குறிதான்.? எளிமையும் போதும் என்றமனமும் ஆசைகளுக்கு வேலிகட்டி வைத்ததால் இவை ஆனந்தம் வீளையாடும் குடிசைகளாக அமைந்திருந்தன. யாழ்குடாநாட்டில் இருந்து வருவாய் நோக்கோடு இடம் பெயர்ந்தவர்களை பெரும்பாலாகக் கொண்டதே ப10நுகரி. ஆரம்ப
 காலம்முதல் திருக்கேதீஸ்வரத்திருத்தல பரிபாலனத்தோடு தொடர்புடையவர்களும் பொன்னவெளி உடையார் பரம்பரையினரே.


   மகாத்மா காந்தி இந்திய சுதந்திரத்தை முன்னெடுத்த போதும்கிராமங்களின் வாழ்வாதாரத்தை கிராமிய மணத்தோடு நிலை நாட்டத் தொடர்ந்து உழைத்தார் எளிமை, சுயதேவைப்ப10ர்த்தி கை வைத்தியம் என்பவற்றைக் கற்றுத் தந்தார். மேலைநட்டு வாழ்வில் இயந்திரமாக கோடையிலும், குளிரிலும் புளுங்குகின்ற நாம் இங்கிருந்து இந்தக் கிராமங்களை நினைப்பதும் கூட மனதிற்கு ஒரு குளிர்ச்சிதானே.


 

Comments

kanthi was an indian. he

kanthi was an indian. he wanted a name in history and sacrified innocent indian tamils life.

Look at Intonesia. Official language is spoken by 8 percent of the population because it is tha natives language

Look at india, natives langauages are originated from Tamil whils tamil is still one of the languages. tamil is not official language why?
In terms of poulation, Begali should have been the language with more speakers in India if pakistan was forcifully formed by Nehru, dfinitely not by Jinna because Nehru wanted to become first PM and refused to accept kanthi's suggestion which seprated india

tamil

I cant write tamil in the Computer becaUSE i DO NOT KNOW. pavan paavai. he cannot write tamil words correctly. i am sorry for too any istakes

Anbulla Thadaval Bala Anna!

Bengalooran

Gandhi ( Kanthi)was a Gujarathi Indian, very much influenced by the Tamils of India when he lived in South Africa and when he visited Marutius. The faults of Gandhi is more to do with what he wanted India to do rather than what Indians wanted to do. He wanted to force his personal experiments on the 300 million Indians and he got away with it. The bloodshed that was avoided during the 90 years of direct rule by Westminster was wasted in the few days of partition of the Indian sub-continent.

On the issue of whether Nehru forced India's partition or Jinnah a very moderate Muslim, married to a Parsee woman who wanted to form an Islamic state; I don't have the wisdom or facts before me to give an opinion.

Indonesia and the national language of Indonesia, Bahasa Indonesia is a form of Malay language which was and is a unifying language for the archipelago of more than a million islands. In Indonesia there are more than 300 languages spoken and Bahasa Indonesia is actually an imposed form of Sumatran Malay on the rest of the country. The rest of the 300 languages are also native and original languages like Balinese,

Tamil in India is a national language and may in due course become an official language. In India there are more than 20 National languages, these are also official languages. When communicating with the rest of the country they can be used in official correspondences, this is done by the Uttar Pradesh Govt. when corresponding with Govt of Tamilnadu.

In this modern world, English is fast replacing all the Indian languages in terms of communication, education, employment, etc. Native tounge is more of a cultural and day to day need. Urdu is the only language that was universally spoken at the time of the partition of India which is close to Hindi and that is the reason for Hindi replacing Urdu as the official language of India. The official or communicative languages in large countries like India, Indonesia, China and even the United States of America or Brazil as another example in extremity is always the widespread usage rather than the numbers.

Dominance in terms of Political and Cultural power also makes that language the official language as in the case of Sri Lanka or Urdu in present day Pakistan. In Sri Lanka it is the Sinhala majority holding political power who declared Sinhala as the official language and in Pakistan though there are no native Urdu speakers except for the refugees from India who speak it, it has become the official language.
This is more to do with the dominance of Urdu culturally to Islam the same as Sanskrit to Hinduism.

As an Indian Tamil, I don't care anymore about official language status for Tamil, as in India the cultural Tamil dominates everyones life who are Tamils. Tamil music blares from every home and tea shop, any joke or pun in the language is natural only in Tamil.

We are using English for seeking knowledge and that is pretty sad but nevertheless the rule of the day. But, when it comes to our cultural needs it will be only Tamil not Urdu or Hindi that will, or can replace it.

But, in Sri Lanka where only two languages are spoken, the dynamics are different. It is only in a multi lingual nation like India or Indonesia therein lies a need for a unifying or a common language. I also admit that in the erstwhile Soviet Union, the imposing of the Russian language on the many republics played a pivotal role in its disintegration and the same applies to Yugoslavia.

* reply

hi

i believe that the English dominance among tamils is not the reason you belive it. it is because we do not forget that we are slave of english.

Tamil language has everything. we fail to use. them. we have knowledge books like encyclopedia. we can study all of them to get the knowldge.
French do not go behind english to get knowledge. so do spanish. why should we go behind urdu, bengali which is more developed than hindi, or hindi which has only less than 100 years history.

Sri Lanka has two languages an tamil is the natives language and sinhlaese was developed by illegal immigrants from the midlle esat west who went to india and then to sri lanka. they are scoters. they have no life sryle. they learnt everything from tamils and cpied tamils words and modiified them to suite to them. they also copied from barli langauage.

I dont see difference between jinna and nehru. nehru daughter married to parsee and their children are mixture of all religion which has nothing to do india. this is why rajiv killed 7000 inocent tamils. no one brought him before the court of justice for his criminal actyivities but crying for murderer's death. what sort of perople are in the world. i belive that rajiv was killed by the peolpe who had power hungry wihtin the party. india was saved from this man.

onething was sure that if he was not killed he would have had a big defeat in the elction. this can be seen in the statistics. after his killing, all the seats went to congress party. still defeated congress party in the previous election got 2 percent more votes than winners.