Tamil Editorial

அர்த்தமில்லாத அடையாளப் போரட்டம்

ஈழத்தின் தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பாக ஒரு போலியான கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதில் சிறிலங்கா அரசாங்கமும் அதன் நேச சக்திகளும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. தேர்தல்களை நடாத்தி உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதன் மூலம் அங்கு சனநாயக நடைமுறை காணப்படுவதாகக் காட்டிக் கொண்டு, உண்மையான தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் தலையெடுக்காத…

வெளிச்சத்துக்கு வரும் இனவாதம்

Issue : 154 சிங்கள அரசியல் கட்சிகள் இனவாதத்தை வெளிப்படுத்துவது ஒன்றும் ஆச்சரியம் தரத்தக்க விடயமல்ல. இவ்விடயத்தில், மகிந்த இராஜபக்ச அரசாங்கம் பாரிய இனவழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு தமது பங்கை வெளிப்படுத்தியுள்ளது. இவற்றுக்கு மத்தியிலும் இனங்களுக்கிiயிலான நல்லிணக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுவது சாத்தியமானது என்ற கருத்து மேலைத்தேச…

அடிப்படை உரிமைகளைத் தாரை வார்க்க முடியாது!

ஈழத்தமிழ் மக்கள் மீது சிறிலங்கா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை நடவடிக்கைகளை சர்வதேச நாடுகள் தடுத்து நிறுத்த முயலவில்லை என்ற ஆதங்கம் உலகத் தமிழ் மக்களிடம் உள்ளது. இவ்வற்றுள் குறிப்பாக முள்ளிவாய்க்கால் படுகொலைகளில் இந்திய மைய அரசாங்கத்திற்கு இருந்த நேரடித் தொடர்புபற்றி முன்னர் பரவலாகப் பேசப்பட்டது. அதனை…

மூன்று தமிழர்களின் உயிர் காக்க குரல் கொடுப்போம்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவர் மீதும் விதிக்க்பட்டுள்ள தண்டனையை குறைக்கக் கோரி அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட கருணை மனுவினை இந்திய சனாதிபதி பிரதீபா பட்டேல் நிராகரித்துள்ளார். பொதுவான ஆயுள் தண்டனைக் காலமான இருபது வருடங்கள் கடந்த…

ORU PAPER © 2013 All Rights Reserved

Designed by மாயா