மலேரியாவின் தாக்கம் குறைகிறது?
அண்மைய புள்ளிவிபரப்படி மலேரியா காவிகளின் பெருக்கம், குறிப்பாக ஆபிரிக்காவில் வீழ்ச்சி கண்டுள்ளது. அதற்கான காரணத்தைத்தான் ஆய்வாளர்களால் திடப்படுத்திக் கூற முடியாமல் உள்ளது. முதலில் சுருக்கமாக மலேரியா பற்றிச் சிறிது பார்ப்போம். பிளாஸ்மோடியா என்னும் ஓரணு உயிரி (protozoa) ஒன்றுதான் இந்நோயை உண்டாக்குகின்றது. இரத்தத்தில் நுழையும்…












