சற்று மாறுதலுக்காக
Brothers

சொந்தச் சகோதரர்

நண்பர்களே நம் சொந்த சகோதரர்களாக உன்று எவ்வித பிரதி உபகாரமும் எதிர்பாராமல் தம் இன்னுயிரையும், கொடையாகக் கொடுக்கத் துணிகின்றார்களே நம் தமிழக மக்கள். அவர்களுக்கு ஈழத் தமிழர் நாம் என்ன கைமாறு செய்யப் போகின்றோம்? தமிழ் நாட்டில் கூடங்குளம், இடிந்த கரை என்று தமிழ் மக்களின்…

ஒரு கதை!!

மாறன் ஒரு விடுதலைப் போராளி வரண்ட நிலத்தில் சுவர்கள் இல்லாத ஒரு கொட்டிலில் இருந்து வந்தவன். தாயும் இரண்டு தங்கைமாரும்.மாறன் இப்பொழுது விடுதலைப்புலிகள் அமைப்பில் இன்னொரு கட்டத்தை எய்தி இருந்தான். நெஞ்சுரமும் வீரமும் ஓர்மமும் மிக்கவர்கள் கரும்புலிகள் ஆவது இயல்பு. தாயகத்திற்கும் தலைவனுக்குமாக அவன் தன்னைக்…

அழியத்தான் போகிறோமா?

கொ ஞ்சம் கோபத்துடனும் மிகுந்த கவலையுடனும் இதை எழுதுகிறேன். இப்பத்தியில் பலமுறை எழுதிச்சலித்த ஒன்று தான்.செவிடர்களின் காதில் ஏன் மீண்டும் மீண்டும் சங்கூதித் தொலைக்கிறேன் என்று தெரியவில்லை. காரணம்? ஒரு நப்பாசை தான். ஒருக்காலாவது பொறி தட்டாதோவென்று சும்மா எண்ணுகிறேனாக்கும். சென்ற வருடம் மாவீரர் நாளின்…

ORU PAPER © 2013 All Rights Reserved

Designed by மாயா