உப்புச் சப்பில்லாத மாவை சேனாதிராஜா, சிறீதரன் உரைகள்
இந்தியாவில் தமிழர்களுக்கு வேறு வங்காளர்களுக்கு வேறு. தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் எந்தவித தாக்கமும் செலுத்த முடியாமல் மலையாளிகள்/பார்ப்பனர்கள் செய்துவிட்டார்கள். தமிழக சட்டசபையில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் மீதான தூக்குத் தண்டனையை இரத்துச் செய்யக் கோரி தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய…












