கவிதைகள்

தை பிறந்தால் வழி பிறக்கும்

தை பிறந்தால், தை பிறந்தால் எதையும் இருமுறை அழுத்திச் சொல்லின் அதுவும் கவியாகும் என்ற வழக்கமிருப்பதால் இதையும் இரு முறை அழுத்திச் சொல்லியாயிற்று எனவே இதுவும் கவியாயிற்று உழவர்க்கெல்லாம் தமிழருக்கெல்லாம் ஒரு திருநாள், பெருந்திருநாள், ‘எங்கள் தைத்திருநாள்’ வேலைத்தலத்து பண்டிகை உபரித் தொகையென்றும் வீதிகளில் வான…

கேள்விகள் கேட்பர்

வீரத்திலும், பொருளாண்மையிலும் வெற்றிக் கொடி பறக்க வாழ்ந்தவோர் இனம் உலகப் பந்தின் ஓர் இருண்ட மூலையில் வலி தாங்கி நிற்கும் ஓர் அவலப்பட்ட இனம் விடுதலைக்காய் எதையும் விடாது வீழ்ந்தும் மீண்டும் மிடுக்குடன் எழும் இனம் உலக முறைமைக்குள் சுழன்றிடாததால் அடித்து வீழ்த்தப் பட்டும் அசையா…

எங்களுக்காகவும் தீபங்கள் ஏற்றுங்கள்….!!!

எங்கே உங்கள் இதயங்களை கொஞ்சம் திறவுங்கள்-கல்லறைகளில் கண்மூடித்துயிலும் உங்கள் பிள்ளைகள் வந்துள்ளோம். அட கல்லறைகள் இல்லையென்றால் என்ன…? உங்களின் இதயங்கள் தானே நாங்கள் துயிலும் துயிலும் இல்லங்கள். துயிலும் இல்லங்களை இடித்த போது எங்களுக்கு வலிக்கவே இல்லை. என் இனமே என் சனமே நீ துடித்தாய்….

ORU PAPER © 2013 All Rights Reserved

Designed by மாயா