அலசுவாரம்

மாவீரர்களைப் பிரிக்காதீர்!

மாவீரர் தினம் வரப்போகிறது இந்த முறை இரு பிரிவுகளாகப் பிரிந்து லண்டனில் அதனை நடத்தப்போகிறர்ர்களாமென்று தெரிய வருகின்றது. யூரோப்பில் பலநாடுகளிலும் இவ்வாறு தனித்தனியாக நடப்பது ஒன்றும் ஆச்சரியத்துக்குரியதில்லை, ஆனால் யுகேயில் இவ்வாறு நடக்கப் போவதாகச் சொல்லப்படுவதுதான் ஆச்சரியமாகவிருக்கிறது. தமிழீழம் என்கின்ற ஒரே குறிக்கோளை அடைவதற்கான வேலைத்திட்டங்களை…

வழுவல் அள்ளிய குரங்காய்விட்ட பெரும்பான்மை

போர் முடிந்துவிட்டது, சமாதானம் பிறந்து விட்டது, நாட்டை அபிவிருத்தி செய்வது எப்படி என்பதை ஆராய்வதுதானாம் அரசாங்கம் அமைத்த தெரிவுக்குழுவின் நிகழ்ச்சி நிரல். கொழும்புத் தமிழ் ஊடகமொன்றிற்கு கூட்டணித்தலைமை கொடுத்த செய்தியொன்று இப்படிக் கூறுவதாக இணையச் செய்திகள் கூறுகின்றன. அந்தக் கொழும்புத் தமிழ் ஊடகம் எதுவென்று அறியமுடியவில்லை….

தன் வலிமையை இனங்காட்டும் தமிழர் தேசியம்.

    இது அலசுவாரத்தின் நூறாவது தொடர். நான் சில அத்தியாய இலக்கங்களைக் குறிக்க மறந்ததால், சில அத்தியாயங்கள் மீண்டும் அதே இலக்கங்களிலேயே வெளிவந்திருக்கின்றன. அப்படிப் பார்த்தால் பிரசுரமான அத்தியாயங்கள் நூற்றிலும் அதிகம். அந்தத் தவறுகளுக்கு நானே முழுப்பொறுப்பு. ஏனெனில் கம்பியூட்டரில் இருந்து பைலை எடுத்து…

தமிழர் தேசியக் கோரிக்கையின் அவசர அவசியம்

    அலசுவாரம் – 98 யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஒன்பதாகவிருந்த பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் ஐந்தாகக் குறைக்கப்படப் போகிறது.  இனச்சுத்திகரிப்பின் மிகப்பிரதான நடைமுறையான இந்தப் பிரதிநிதித்துவக் குறைப்பு மிக இலகுவாக நடந்தேறியிருக்கிறது.   முப்பது வருடகால உள்நாட்டு யுத்தத்தின் விளைவாகத் தமிழ்மக்கள பெரு வாரியாகத் தமது வாழிடங்களைவிட்டு வெளியேறி…

தேசியத்தைக் கெடுக்கும் சாதீயம்

அலசுவாரம் – 97 உள்ளுராட்சித் தேர்தல்கள் முடிந்துவிட்டன.  வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றிருக்கிறது.  ஆனாலும் தீவுப்பகுதிகளிலும் ஏனைய இடங்களிலும் மக்கள் கணிசமான அளவு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பான ஆளும் தரப்புக்கும் வாக்களித்திருக்கிறார்கள்.  அவர்கள் தீவுப்பகுதிகளில் வெற்றியடைந் திருப்பதோடு மட்டுமல்லாமல் வடபகுதியின் கணிசமான…

Alasu_96

எமக்கான இந்தியக் கம்யூனிஸ்டுகளின் ஆதரவு

    அலசுவாரம் – 96 முள்ளிவாய்க்கால் படுகொலைகள் தொடர்பான சனல்-4 காணொளி உலகம் முழுவதும் காட்டப்பட்டுவிட்டது.  இந்தியாவிலும் அது காட்டப்பட்டுள்ளது. அது தொடர்பான விவாதமொன்றில் கலந்துகொண்ட இலங்கை யரசின் இராணுவப் பேச்சாளர், பங்குபற்றிய ஏனையோர் கேட்ட கேள்விகளுக்கு சொதப்பலான பதில்களைக் கூறிக் காரியத்தைக் கெடுத்துவிட்டதாக…

பொருளாதாரத் தடை

அலசுவாரம் – 95 தமிழக சட்டசபையில் இலங்கைமீது பொருளாதாரத் தடை விதிக்க மத்திய அரசைக் கோரும் தீர்மானமும், அதையடுத்து இந்திய அதிகாரிகளின் இலங்கைப் பயணமும், சனல்4 இல் வன்னிப் படுகொலைகள் பற்றிய காணொளியும் சமீப காலங்களில் ஈழத்தமிழர்களுக்கு சற்று ஆறுதலூட்டும் முக்கிய நிகழ்வுகளாகக் காணப்படுகின்றன.  ஏதோ…

வளரவேண்டிய தமிழர் தேசியம்

அலசுவாரம் – 94 “வரை சுமந்த திண்தோளன் மாருதி தன் உடலிணைந்த விரை சுமக்க வொட்டாது வீழ்வானோ தடுமாறி;” என்று கவிதை பிறக்கிறது, நடப்பு நிகழ்வுகளை நோக்கும்போது. கம்பராமாயணத்தில் இலக்குவனுட்பட வானரசேனை களத்தில் வீழ்ந்துவிட்டபோது சாம்பவானின் ஆலோசனைப்படி இறந்தவர்களை உயிர்ப்பிக்க அனுமன் சஞ்சீவி மலையை எடுத்து…

தமிழர் தேச வரைபடம்

அலசுவாரம் – 93 கடந்த சில வாரங்களில் மிக முக்கிய நிகழ்வுகள் நடந்தேறிவிட்டன:  பலராலும் கடவுளாகக் கருதப்பட்ட சிறீ சத்தியசாயி பாபா காலமானார் இளவரசர் வில்லியம், கேட் திருமண வைபவம் மகிழ்வுடன் நடந்தேறியது ஒசாமா பின்லாடன் வேட்டையாடப்பட்டார் முள்ளி வாய்க்காலில் நடந்த தமிழினப் படுகொலை எம்மவரால்…

ஐநா அறிக்கை ஏட்டுச் சுரைக்காய்

அலசுவாரம் – 92 ஐ நா நிபுணர்குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது.  அந்த அறிக்கையின் நிறைவேற்றுச் சாராம்சம் என்னுமொன்றை பத்திரிகைகள் வெளியிட்டுள்ளதாகக்கூறி தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் ஒரு அறிக்கையினைச் சமர்ப்பித்துள்ளார்.  அந்த அறிக்கையில் காணப்படும் சில தமிழ்ச் சொற்கள் இதுவரை அறிந்திராதவையாகவுள்ளன.  இது எனக்கு மட்டும்தானா பலருக்குமா…

ORU PAPER © 2013 All Rights Reserved

Designed by மாயா