யாழ்.பல்கலை மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து பிரித்தானியாவில் இளையோர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான மிலேச்சத்தனமான தாக்குதலையும் மாணவர்களின் விடுதலையும் வேண்டி பிரித்தானியாவில் தமிழ் இளையோர் அமைப்பினால் ஒழுங்குசெய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்களும் மாணவர்களும் பங்கேற்றிருந்தார்கள். மாவீரர் நாளன்று யாழ் பல்கலைகழக மாணவர்கள் தங்கள் விடுதிகளில் வீர மறவர்களுக்கு திருவிளக்கேற்றி அகவணக்கம் செலுத்தியமைக்காக மாணவர்கள் மீது…
யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு தோள்கொடுக்க புலம்பெயர் மண்ணில் இளையோர்களால் போராட்டங்கள் அறிவிப்பு
தமிழீழத்தில் எமது மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியமைக்காக சிங்கள இனவாத அரசின் ராணுவத்தால் தமிழ் மாணவர்களின் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளை கண்டிக்குமுகமாகவும் பிரித்தானிய அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதற்காகவும் பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு அனைத்து பல்கலைக்கழக ஒன்றியங்களையும் சேர்த்து மாபெரும் ஒரு ஆர்ப்பாட்டம்…
விமர்சன அரங்கு
ஒரு பேப்பா் ஆசிரியா் குழுவைச் சோ்ந்த அ.இரவி, சயந்தன் ஆகியோர் எழுதிய முறையே “பாலைகள் நுாறு” புத்தக வெளியீடு “ஆறாவடு” புத்தக விமர்சன அரங்கு, மற்றும் சோமிதரன் இயக்கிய வெடித்த நிலத்தில் வேர்களைத் தேடி ஆவணப்பட வெளியீடு ஆகியவற்றின் ஒளித்தொகுப்பு — >>>>
மாபெரும் பொங்குதமிழ் பேரணி
தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி ஓயாத அலையாக அணிதிரண்டு பொங்கு தமிழ் பேரணிக்கு வலுச்சேர்ப்போம். இலண்டனில் இருந்து பேருந்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. மேலதிக விபரங்களுக்கு கீழ்க்காணும் தொலைபேசி இலக்கங்களுக்கு தயவுசெய்து தொடர்புகொள்ளவும். வடமேற்கு: 075 5033 6408 தென்மேற்கு: 075 5033 6414…











