அரசியல்

சர்வதேச சமூகத்தைத் திருப்பதிப்படுத்த தமிழீழக் கோரிக்கையை கைவிட வேண்டுமா?

சர்வதேச மயப்பட்டுள்ள ஈழத்தமிழர் பிரச்சனை விடயத்தில் மேற்குநாடுகள் எவ்விதம் நடந்துகொள்கின்றன என்பது தொடர்பில் கலாநிதி சுதாகரன் நடராஜா அவர்களின் கருத்துகளை கடந்த ஒரு பேப்பரில் பிரசுரித்திருந்தோம். அவரது விரிவான பதிலில் சர்வதேசநாடுகளின் ஆதரவினை தமிழர்கள் தம்பக்கம் திருப்பவேண்டியதன் அவசியத்தை விபரித்திருந்தார். அவருடனான எமது உரையாடலில், தமது…

சர்வதேச ஆதரவினை எம்பக்கம் திருப்பவேண்டும்!

சர்வதேச மயப்பட்டுள்ள ஈழத்தமிழர் பிரச்சனையை, நாடுகள் குறிப்பாக மேற்கு நாடுகள் எவ்வாறு அணுகுகின்றன என்பதனை அறிந்து கொள்வது இலகுவானதல்ல. வெறுமனே ஊடகங்களில் வரும் செய்திகளைக் கொண்டு, அல்லது இராசதந்திரிகள் மற்றும் அரச பிரதிநிதிகள் பொதுப்பரப்பில் வெளியிடும் கருத்துகளிலிருந்து, நாடுகளின் நிலைப்பாட்டினை கணிப்பிட முடியாது. இவ்விடயத்தினை விளங்கிக்…

அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலில் மாற்றம் ஏற்படுகிறதா?

ஈழத்தமிழர் விவகாரத்தில் அமெரிக்காவின் கடும்போக்கு இராஜதந்திரம் குறித்தும், அதன் இறுக்கமான வெளிப்பாடு பற்றியும் அறிய வேண்டுமாயின் , 80 களின் முற்பகுதியைவிட அக்டோபர் 1997 இலிருந்து பார்ப்பது பொருத்தமாகவிருக்கும். 97 இல், வெளிநாட்டு பயங்கவாத அமைப்பாக தமிழீழ விடுதலைப்புலிகளைத் தடை செய்த ஒருதுருவ நாயகன் அமெரிக்கா…

ஒருங்கிணைவு முயற்சிகள்: வாய்ப்புகளும் தடைகளும்

கடந்த இதழில், தமிழ் அமைப்புகளுக்கும் குழுக்களுக்குமிடையில் கொள்கையளவிலான ஒருங்கிணைவு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தி அண்மைய நாட்களில் மேற்கொள்ளப்பட்ட சில முயற்சிகள்பற்றி இப்பத்தியில் குறிப்பிட்டிருந்தேன். இந்நடவடிக்கைகளுக்கு தடைக்கற்களாக சில தனிநபர்களினதும், குழுக்களினதும் சந்தர்ப்பவாதச் செயற்பாடுகளே அமைந்துள்ளன என்பதனையும் இங்கு குறிப்பிடவேண்டும். இவ்வாறனவர்களை கொள்கைப்பிடிப்பவற்றவர்கள் அல்லது அரசியல்…

இலக்கியச் சந்திப்பா? வீணர்களின் சந்திப்பா ?

இலக்கியச் சந்திப்பா?  வீணர்களின் சந்திப்பா ? நிவேதா உதயராயன் லண்டன் ஈஸ்ட்ஹாம் இல் எப்ரல் 6,7 ம் திகதிகளில் ‘40வது இலக்கியச் சந்திப்பு’ என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. முதலாவது ‘இலக்கியச் சந்திப்பு’ யேர்மனியில் நடைபெற்றபோது அதில் கலந்துகொண்டிருந்தேன். ஆனால் அது இலக்கியம் பற்றியதாக…

பொதுப்பிரகடனம், சுதந்திர சாசனம், மற்றும் ஒருங்கிணைவு முயற்சிகள்

தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் உள்ள தமிழ் அமைப்புகளிடையே புரிந்துணர்வினை ஏற்படுத்தி  அவர்களிடையே காணப்படும் முரண்பாடுகளைக் களையும் சில முயற்சிகள் கடந்த நாலாண்டுகளில் நடைபெற்று அவை தோல்வியில் முடிவடைந்துள்ளன. இங்கு குறிப்பிடப்படும் தமிழ்த் தேசியம் சார்ந்த அமைப்புகள் யாவும் நான்காண்டுகளுக்கு முன்னர் ஒரணியில் நின்றன, அல்லது ஒரணியாக…

தமிழக மாணவர்களின் போராட்டத்திற்கு முழு ஆதரவு: TYO – UK

தமிழக மாணவர்களின் போராட்டத்திற்கு முழு ஆதரவு இத்தனை காலமாக புலம்பெயர் நாடுகளில் வாழும் ஈழத் தமிழர் எவ்வளவோ போராட்டங்கள் செய்து வந்த போதிலும் தாய் தமிழ் நாடு மக்கள் அமைதியாகவும் பாராமுகமாகவும் இருந்தது ஒரு குறையாகவே இருந்து வந்தது. எங்கள் அவலத்தை பற்றிய விழிப்புணர்வோ அதை…

IMG_2587

நாடு கடந்த அரசாங்கம் மீதான எதிர்பார்ப்புகள்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது அமர்வு அண்மையில் லண்டனில் நடைபெற்றபோது, இதுவே நடப்பு அரசாங்கத்தின் இறுதி அமர்வு என அதன் முதல்வர் உருத்திரகுமாரன் அறிவித்துள்ளார். இந்நிலையில்,கடந்த மூன்றரை ஆண்டுகளில் நாடு கடந்த அரசாங்கம் அதன் இலக்கினை நோக்கி நகர்ந்திருக்கிறதா எனபதனை காய்த்தல் உவத்திலின்று ஆராய…

palestine

ஐ.நாவில் பலஸ்தீனம்-தமிழர்கள் கற்றுக் கொள்ளவேண்டியவை

ஐநாவில் பலஸ்தீனம்-தமிழர்கள் கற்றுக் கொள்ளவேண்டியவை–வேல் தர்மா ஐக்கியநாடுகள் சபையில் பலஸ்த்தீனம் உறுப்புரிமையற்றபார்வையாளர் நிலையப் (non-member observer state) பெற்றுள்ளது. 29-11-2012 வியாழன் (நியூயோர்க் நகரநேரப்படி) மாலை ஐக்கியநாடுகளின் பொதுச் சபையில்138 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. மேற்குக் கரையிலும் காசாவிலும் மக்கள் பட்டாசுகள் கொழுத்துஆர்பரித்தனர். வாக்களிப்பில் பங்கெடுக்காதநாடுகள்-…

sambanthar

மாற்றம் பெறாத சர்வதேச அணுகுமுறையும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் சவால்களும்

ஈழத்தமிழ் மக்களால் பெரிதும் மதிக்கப்பட்ட தந்தை செல்வநாயகம் கூறிய ஒரு வாக்கியம் அடிக்கடி தமிழ் அரசியல் தளத்திலும், வெகுமக்களாலும் நினைவு கூரப்பட்டு வருகிறது. “தமிழ் மக்களை இனி கடவுள்தான் காப்பாற்றவேண்டும்” என்ற அந்த வாசகத்தை அரசியல் வங்குரோத்து நிலையில்,விரக்தியின் விளிம்பில் நின்று தந்தை செல்வா குறிப்பிடப்பட்டதாகவே…

ORU PAPER © 2013 All Rights Reserved

Designed by மாயா