Oru Paper

கேள்விகள் கேட்பர்

வீரத்திலும், பொருளாண்மையிலும் வெற்றிக் கொடி பறக்க வாழ்ந்தவோர் இனம் உலகப் பந்தின் ஓர் இருண்ட மூலையில் வலி தாங்கி நிற்கும் ஓர் அவலப்பட்ட இனம் விடுதலைக்காய் எதையும் விடாது வீழ்ந்தும் மீண்டும் மிடுக்குடன் எழும் இனம் உலக முறைமைக்குள் சுழன்றிடாததால் அடித்து வீழ்த்தப் பட்டும் அசையா…

பட உதவி : askmychef.com

மலாயன் கபே சுவாமிநாதன்

பட உதவி : askmychef.com ப.வை. ஜெயபாலன் நுாற்றாண்டு நிறைவை எட்டிப்பிடிக்கப் போகும் வயது, மங்காத ஞாபக சக்தி, உதவியோடு நடமாடும் உடல்வலு, தளர்ந்த தேகம், தளராத மனம் முகத்தில் எந்நேரமும் தவளும் புன்னகை. மலாயன் கபே காலத்தில் வாடிக்கையாளர்கள் கண்ட அதே உபசரிப்புப் பாங்கு…

அடுத்து யாருக்கு படையலும், குளுத்தியும் வைக்கலாம்…

ஒரு பேப்பருக்காக சுகி ஜயகோ.. எங்களை இப்படி வேரறுத்து ஒன்றுமே இல்லாமல் ஆக்கிவிட்டார்களே..இனி என்ன செய்வது… எவ்வளவு கோபம் இருந்தால் இப்படி செய்திருப்பார்கள்..இதற்கெல்லாம் காரணம்..இருபது வருடங்களுக்கு முன் இந்தியாவிற்கு கொடுத்த அடிதான்  (கொடுத்திருக்கா விட்டால் தமிழரின் பிரச்சனை உலகிற்கு தெரியமுன்பே முளையிலேயே அழித்திருப்பார்கள் என்பது வேறு…

மார்க்கிச லும்பன்களும் அடக்கு முறைக்கெதிராக லும்பன்களும்

மார்க்கிச லும்பன்களும் அடக்கு முறைக்கெதிராக லும்பன்களும் (மௌலி-ஒரு பேப்பருக்காக) இடது சாரிகள் என தம்மைக் கூறிக்கொள்பவர்கள்; அதிகரித்துள்ள இந்தக் காலத்தில், பாமரனான எனது அறிதலுக்கு எட்டிய விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். இக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் கருத்துக்கள் Bruce Franklin மற்றும் பிரசித்தி பெற்ற மார்க்சிய…

A wide view of the 19th session of the Human Rights Council. 2 M

ஜெனீவாத் தீர்மானம்: ஆனந்தக் கூத்தாடுவோரும் ஒப்பாரி வைப்போரும்

ஜெனீவாத் தீர்மானம்: ஆனந்தக் கூத்தாடுவோரும் ஒப்பாரி வைப்போரும் (மெளலி – ஒரு பேப்பருக்காக) ஜெனீவாத் தீர்மானம் தமிழர்களின் உரிமைப் போராட்டப் பாதையை சர்வதேச அந்தஸ்த்துக்கு உயர்த்தியுள்ளது என ஒருசாரரும், அதில் எதுவுமே இல்லை மேற்குலக சதிக்குள் வீழ்ந்துவிடக் கூடாது என இன்னொருசாராரும் எதிரும்புதிருமான கருத்துகள் கடந்த…

nicolas sarkozy

அல்லாவின் இராணுவமும் சனி துரத்தும் சார்கோசியும்

அல்லாவின் இராணுவமும் சனி துரத்தும் சார்கோசியும் சாத்திரி (ஒரு பேப்பர்) பிரான்சில் தேர்தல் இந்த மே மாதம் நடக்கவுள்ள நிலையில் தேர்தல்களம் சூடு பிடித்துள்ளது. இரண்டு தடைவை வலது சாரிக்கட்சி ஆட்சியில் இருந்து விட்டது இரண்டாவது தடைவை வலது சாரிக்கட்சியில் நிக்ககோலா சார்க்கோசி பிரான்சின் அதிபராகியிருந்தார்….

A wide view of the 19th session of the Human Rights Council. 2 M

பிரேரணைகள் வரலாம் தீர்வு வராது

இலங்கை அரசின் 54 நிறுவனங்கள் நட்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் போது, நாட்டின் இறைமையைக் காப்பாற்ற சிங்கள மக்களை அணி திரட்டுகிறது மகிந்த அரசு. நாட்டின் வினைத்திறன் அற்ற ஆட்சி முறைமையை மறைப்பதற்கு, பேரினவாதக் கோஷங்கள் உதவுமென்பதே மகிந்த சகோதரர்களின் கணிப்பு. நட்டத்தில் ஓடும் ஸ்ரீலங்கன் ஏயர்…

பதவி மோகங்களால் பரிதவிக்கும் அமைப்புகள்

பதவி மோகங்களால் பரிதவிக்கும் அமைப்புகள் ஊரின் வாசம் – ப.வை ஜெயபாலன் புலம்பெயர் நாடு ஒன்றில் 25 ஆண்டுகளாக இயங்கும் ஓர் பிள்ளையார் ஆலயம். இலங்கைத் தமிழரால் சிறப்பாக நிர்வகிக்கப்படுகிறது. அவர்தான் நிர்வாகி. சுற்றிவர நம்பிக்கையான ஒரு தொண்டர் வட்டம். நிர்வகிப்புக்கு உதவியாளர்கள் அவர்கள். சேவையை…

ஒரு கதை!!

மாறன் ஒரு விடுதலைப் போராளி வரண்ட நிலத்தில் சுவர்கள் இல்லாத ஒரு கொட்டிலில் இருந்து வந்தவன். தாயும் இரண்டு தங்கைமாரும்.மாறன் இப்பொழுது விடுதலைப்புலிகள் அமைப்பில் இன்னொரு கட்டத்தை எய்தி இருந்தான். நெஞ்சுரமும் வீரமும் ஓர்மமும் மிக்கவர்கள் கரும்புலிகள் ஆவது இயல்பு. தாயகத்திற்கும் தலைவனுக்குமாக அவன் தன்னைக்…

mango

இழந்துபோன சிலவற்றின் வாசனைகள்…..

ஒரு பேப்பருக்காக சுபேஸ் பிரான்ஸில் நானிருக்கும் வீட்டிற்க்கு முன்னால் உள்ள குட்டிப்பூங்கவின் நடுவில் ஓர்க் மரம் ஒன்று ஓங்கி வளர்ந்து கிளை பரப்பி சடைத்திருந்தது.சுற்றிலும் கட்டடங்கள் நிறைந்த மரங்கள் அற்ற சூழழில் வளர்ந்திருந்த அந்த ஓர்க் மரம் பூமியில் தவறி விழுந்த தேவதையைப்போல எப்பொழுதும் வானத்தை…

ORU PAPER © 2013 All Rights Reserved

Designed by மாயா